பக்கங்கள்

பக்கங்கள்

11 மார்., 2016

உண்ணாவிரதத்தை கைவிட்டனர் அரசியல் கைதிகள்! சட்டமா அதிபர் திணைக்களத்தின் உறுதிமொழியால்

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து கடந்த 18 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரும் இன்று  உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளனர்.

மிகவிரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் சார்பாக நீதின்றத்தில் இன்று முன்னிலையான சட்டத்தரணி நவாவி உறுதியளித்தார்.