பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2016

வல்லவன் தொடர் இன்று ஆரம்பம்

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற் கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் வல்லவன் கிண்ணத்துக்காக
நடத்தும் விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
இதன்படி வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் கொலின்ஸ் அணியை எதிர்த்து நெடியகாடு இளை ஞர் அணி மோதவுள்ளது.