பக்கங்கள்

பக்கங்கள்

11 மார்., 2016

தேமுதிக தனித்து போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு



சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், விஜயகாந்த் தனியாகத்தான் தேர்தலை சந்திக்கப்போகிறேன். தெளிவாக சொல்கிறேன் என்றார். 

மேலும் பேசிய அவர், தேமுதிக சார்பில் போட்டியிடும வேட்பாளர்களை தேர்வு செய்ய இளங்கோவன், பார்த்தசாரதி, எல்.கே.சுதிஷ், சந்திரகுமார், ரவீந்திரன், மோகன்ராஜ், வெங்கடேஷ் உள்ளிட்ட 7 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.