பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2016

ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவு



தமிழ் திரையுலகின் முதல் செய்தி தொடர்பாளர் (பிஆர்ஓ) ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார். அவருக்கு வயது 88. வயோதிகத்தால் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

தமிழ் திரைப்படத் துறையின் வரலாற்றைப் பதிவு செய்தவர்களில் மிக முக்கியமானவர். தமிழ் சினிமா தொடர்பான பல அரிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை சேகரிப்பதற்கே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இவர் அர்ப்பணித்தது குறிப்பிடத்தக்கது.