பக்கங்கள்

பக்கங்கள்

7 மார்., 2016

நடிகர் கலாபவன் மணி மரணம்



பிரபல நடிகர் கலாபவன் மணி ( வயது 45 ) கேரளாவில் உடல்நலக்குறைவினால் காலமானார்.  கொச்சி மருத்துவமனையில் சிறுநீரக கோளாறினால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

தமிழில்  கமல், அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் ஜெமினி, வேல், குத்து, ஆறு, அந்நியன், பாபநாசம்,  புதிய கீதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  இவர் சிறந்த மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்.