பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2016

என்னதான் நடக்கிறது அ.தி.மு.கவில்...? (JV Breaks வீடியோ...!)

ப்போதும் அ.தி.மு.க ஒரு மூடிய கோட்டை...  அந்த கோட்டையின் ரகசியங்கள் வெளியே வருவது அபூர்வமான நிகழ்வு... வெகு நாட்கள் கழித்து அ.தி.மு.கவின் உட்கட்சி சலசலப்புகள் பொதுவெளிக்கு வந்திருக்கிறது... 

ஐவர் அணி கலைக்கப்பட்டுவிட்டது... அதிகார மையங்கள் நொறுங்கிவிட்டது... என்னதான் நடக்கிறது அ.தி.மு.கவில்...? மந்திரிகள் அனைவரை
யும் ஹவுஸ்thax vikatan  அரெஸ்ட் செய்து விட்டார்கள் என்று சொல்லப்படுகிறதே நிஜமா...? சீனியர்ஸ்க்கெல்லாம் சீட் கிடைக்குமா...? இப்போது கட்சியில் நடப்பதெல்லாம் ஜெயலலிதாவுக்கு தெரியுமா...?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் JV Breaks வீடியோ மூலம் பதிலளிக்கிறார் ஜுனியர் விகடனின் ப. திருமாவேலன்.



இது போன்ற தேர்தல் களச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள JV Breaks வீடியோக்களை பின்தொடருங்கள்..!