பக்கங்கள்

பக்கங்கள்

10 ஏப்., 2016

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு - யாழ்ப்பாணம்  இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பதிவுகள்.
16 hrs
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பதிவுகள்
இதில் எம்மோடு இணைந்துகொண்ட புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, பசுமைத் திருகோணமலை ( Green Trincomalee), நவசமசமாசக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இலங்கை ஆசிரியர் சங்கம், சுன்னாகம் சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள் அகியோருக்கு எமது நன்றிகள்