பக்கங்கள்

பக்கங்கள்

11 ஏப்., 2016

எதிர்வரும் 15ஆம் திகதி அரச விடுமுறை

இந்த மாதம் 15ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு விடுமுறையின் பின்னர் வாரத்தின் இறுதி நாளான 15ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்க அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த விடயத்தினை உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான உத்தியோகத்தர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை அலுவலகம் திரும்ப மாட்டார்கள் என்ற காரணத்தினால் இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.