பக்கங்கள்

பக்கங்கள்

4 ஏப்., 2016

227 தொகுதிகளில் அதிமுக போட்டி: கூட்டணி கட்சிளுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கியது



தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

மதுராந்தகம் (தனி), திருச்செந்தூர், காங்கேயம், நாகப்பட்டினம், ஒட்டன்சத்திரம், கடையநல்லூர், திருவாடானை ஆகிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது.

புதுச்சேரியில் 30 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. கேரளாவில் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது.