பக்கங்கள்

பக்கங்கள்

6 ஏப்., 2016

அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசம் - வைகோ உருவபொம்மை எரிப்பு

தேமுதிகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர்.  இது குறித்து கருத்து தெரிவித்த வைகோ,  தேமுதிக
உடைவதற்கு கலைஞர் காரணம் என்று கூறி, கலைஞரை மிகவும் அவதூறாக பேசினார்.  இதனால் ஆவேசமடைந்த மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மதுரை மற்றும் உசிலம்பட்டியில் வைகோவின் உருவபொம்மையை எரித்து, வைகோவுக்கு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.