பக்கங்கள்

பக்கங்கள்

26 ஏப்., 2016

ரயிலில் மோதுண்டு யுவதிகள் இருவர் பலி! தெஹிவளையில் சம்பவம்

தெஹிவளை பிரதேசத்தில் நேற்று இரவு ரயிலில் மோதி இரு யுவதிகள் பலியாகியுள்ளனர்.

வெள்ளவத்தையைச் சேர்ந்த 19 வயதான செரோன் செவ்லின் மற்றும் களனி பிரதேசத்தைச் சேர்ந்த இமேசி யசாரா என்ற 19 வயதான யுவதியுமே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.