பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2016

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பை இழந்த அமைச்சர்களும் வாய்ப்பு பெற்ற அமைச்சர்களும்

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் 18 அமைச்சர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அழிக்கப்பட்டுள்ளது. 10 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 


வாய்ப்பை பெற்றவர்கள்

நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். 
மின்சாரத்துறை அமைச்சர் நந்தம் ஆர்.விசுவநாதன்.
வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம்.
நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி.
சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி.
கூட்டுறவுத்துறை அமைச்சர். 
தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
கைத்தறித்துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
செய்தித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி.
சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.
உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ்.
வணிகவரித்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.


வாய்ப்பை இழந்தவர்கள்:-


தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பி.மோகன்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன்.
கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னய்யா.
விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜ்.
சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்.
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.சுப்ரமணியன். 
மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால்.
தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியன்.
கதர்&தொழில்துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி.
சிறுபான்மை பிரிவு நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம்.