பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2016

முன்னாள் ஜனாதிபதின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

மகிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த  இராணுவத்தினரை, அந்தப் பணியில் இருந்து விலக, இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.
பாதுகாப்பில் இருந்த 89 பேரைக் கொண்ட இந்த அணியையே இந்தப்  பணியில் இருந்து விலக உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்த காலத்தில் இருந்து மகிந்த ராஜபக்சவுக்கு இராணுவ கொமாண்டோக்களால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. கேணல் மகேந்திர பெர்னான்டோ, இந்த இராணுவ அணிக்குப் பொறுப்பாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது