பக்கங்கள்

பக்கங்கள்

15 ஏப்., 2016

மதிமுக விருப்பமனு வினியோகம்



சட்டமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம் தொடங்கியது.  பொதுத்தொகுதியில் போட்டியிட 25 ஆயிரம் கட்டணம்.  தனி தொகுதி மற்றும் மகளிருக்கு 10 ஆயிரம் கட்டணம்