பக்கங்கள்

பக்கங்கள்

17 ஏப்., 2016

சந்திரகுமாருக்கு தேமுதிக விடுத்த எச்சரிக்கை



தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் விஜயகாந்தின் படத்தை பயன்படுத்தக்கூடாது.  தேமுதிக கொடி, தேமுதிக கரை வேட்டியை பயன்படுத்தக்கூடாது என தேமுதிக வழக்கறிஞர் அணி எச்சரிக்கை விடுத்துள்ளது.  

தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் அணியினர் ‘மக்கள் தேமுதிக’ கட்சியை துவங்கி, திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றனர்