பக்கங்கள்

பக்கங்கள்

29 ஏப்., 2016

மேதின கூட்டம் யாழ்ப்­பாணம் மரு­த­னார்­மடம் பிர­தே­சத்தில் நடை­பெ­றவுள்ளது

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மேதின கூட்டம் யாழ்ப்­பாணம் மரு­த­னார்­மடம் பிர­தே­சத்தில் நடை­பெ­றவுள்ளது. 

வரும் ஞாயிறு பிற்­பகல் மூன்று மணிக்கு எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் தலை­மையில் நடை­பெறும் இந்த மேதின கூட்­டத்தில் கூட்­ட­மைப்பின் சகல உறுப்­பி­னர்­களும் கலந்து கொள்ளவுள்ளனர். 
அத்துடன், தொழிற்­சங்க அமைப்­பு­களும் கலந்­து­ கொள்ளும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது