பக்கங்கள்

பக்கங்கள்

1 ஏப்., 2016

வாணர் தாம்போதி உட்பட புங்குடுதீவு வீதி கார்பைட் வீதியாக மாறுகிறது

அராலி சாந்தி வரை  போடப்படிருந்த  கார்பைட்  வீதி  தொடர்ந்து அங்கிருந்து  வேலணை  வங்களாவடி  வாணர்  தாம்போதி  மடத்துவெளி  ஊடாக  குறிகட்டுவான்  துறை  மட்டும் புதிதாக  வடிவமைக்கப் படவுள்ளது . இதனால புங்குடுதீவு  புதுப்பொலிவு பெறவுள்ளது அத்தோடு  எமது  அழியா  சொத்தான  வாணர் தம்போதியும்   சீரடையும் அழிவு பாதையில் இருந்து   மீள வாய்ப்புள்ளது