பக்கங்கள்

பக்கங்கள்

26 ஏப்., 2016

கீதா மஹிந்தவின் கூட்டத்திற்கு செல்கின்றார்

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தலைமையிலான கிருலப்பணை மே தினக் கூட்டத்தில்
பங்கேற்க உள்ளார்.
எவ்வாறான சிக்கல்கள் ஏற்பட்டாலும் தாம் கூட்டு எதிர்க்கட்சியின் மே  தினக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.பென்தர அல்பிட்டிய தொகுதியின் கட்சி உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்திலேயே பங்கேற்க உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருபது பஸ்களில் தமது கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.