பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2016

நேதாஜி அணி சம்பியனாகியது

வல்வை உதய சூரியன் விளையாட்டுக் கழகம் நடத்திய கடற்கரை கால்பந்தாட்டத் தொடரில் நேதாஜி அணி சம்பியனாகியுள்ளது.

உதய சூரியன் கழக மைதானத்தில் நேற்று முன்தினம் இந்த இறுதியாட்டம் இடம் பெற்றது. வல்வை இளங் கதிர் அணியும் வல்வை நேதாஜி அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் வல்வை நேதாஜி அணி 1.0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.