பக்கங்கள்

பக்கங்கள்

29 ஏப்., 2016

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் விடுதலை

கடந்த 2002ம் ஆண்டு சென்னை மந்தைவெளியில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதாக ஜெயேந்திரர் உட்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஜெயேந்திரரை விடுதலை செய்து உத்தரவிட்டது.