பக்கங்கள்

பக்கங்கள்

19 ஏப்., 2016

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: மு.க. அழகிரி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று மு.க. அழகிரி கூறியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறும் போது வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை.
இது என்னுடைய ஆதரவாளர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.