பக்கங்கள்

பக்கங்கள்

19 ஏப்., 2016

த.மா.கா. மாநிலச் செயலாளர் ராஜினாமா


த.மா.கா. மாநிலச் செயலாளர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அத்தொகுதியில் ஜான் ஜேக்கப் போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியானதால், ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தாக செய்திகள் வெளியாகி உள்ளன.