பக்கங்கள்

பக்கங்கள்

10 மே, 2016

மே 13ல் பேரறிவாளன் வழக்கு விசாரணை

 
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கி்ல் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு வரும் மே 13ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.