பக்கங்கள்

பக்கங்கள்

24 மே, 2016

கார்த்தி சிதம்பரத்தின் முதலீடு உள்ளிட்ட விவரங்களை தருமாறு 14 நாடுகளிடம் இந்தியா கேட்டுள்ளது

கார்த்தி சிதம்பரத்தின் முதலீடு, பணபரிவர்த்தனை உள்ளிட்டவைகளின் விவரங்களை வழங்குமாறு 14 நாட்டு அரசுகளிடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. 

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக அண்மையில் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலங்களில் நடைபெற்ற சோதனையின்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இங்கிலாந்து, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஸ்பெயின், அமெரிக்கா, கிரீஸ், மலேசியா உள்ளிட்ட 14 நாட்டு அரசுகளிடம் அமலாக்கத்துறை விவரங்களை கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.