பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2016

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் கோட்டையாக சென்னை மாறுகிறது திமுக பரவலாக தோல்லியை சந்தித்திருந்தாலும்

சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் 5 அதிமுக, அண்ணாநகர், விருகம்பாக்கம், வேளச்சேரி, கொளத்தூர், சைதாப்பேட்டை, சேப்பாப்க்கம், பெரம்பூர், வில்லிவாக்கம், திருவிகநகர், ராயபுரம், துறைமுகம், ஆயிரம்விளக்கு உள்ளிட்ட 11 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. இதனால்  சென்னை மீண்டும் திமுகவின் கோட்டையாகிறது.