பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2016

5 முறை எம்எல்ஏ... 20 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்கால் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் தோல்வியை
தழுவியுள்ளார்.
காரைக்கால் தெற்கு தொகுதியில் ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்த திமுக வேட்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் 20 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அசனாவிடம் தோல்வி அடைந்தார்.
உருளையன்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் சிவா 2,980 வாக்குகள் வித்தியாசத்தில் அரசு கொறடா நேருவை தோற்கடித்தார்.