பக்கங்கள்

பக்கங்கள்

20 மே, 2016

தமிழின அழிப்பு நாள் பேரணி டென்மார்க்

முள்ளி வாய்க்கால் படுகொலையை முணுமுணுக்காத வாய்களே இருக்க முடியாது. தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத பெரு வலியை தந்த
நாட்கள் சிங்கள இன வெறியர்களின் உச்சகட்ட தமிழின அழிப்பு அரங்கேறி இன்றுடன் (18.05.2016 புதன்) ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் நினைவுகளை சுமந்தவண்ணம் டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் டென்மார்க் பாராளுமன்ற முன்றலில் ஒன்றுகூடி அங்கிருந்து பேரணியாக சென்று படுகொலை செய்யப்பட்ட மக்களையும் மாவீரர்களையும் நினைவுகூர்ந்து Kongens Nytorv எனும் இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக அமைக்கப்ட்டிருந்த தற்காலிக நினைவிடத்தில் சுடரேற்றி மலர்கள் வைத்து வணக்கம் செலுத்தி அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக டெனிசு மொழியில் கவிதைகள் பேச்சுக்கள் இடம் பெற்றதோடு டென்மார்க் அரசிடமும் சர்வதேசத்திடமும் சிங்கள அரசு நிகழ்த்திய இனப் படுகொலைக்கான நீதியினை கேட்டு எம்மக்களின் வேண்டுதல்களும் முன்மொழியப்பட்டன.13179249_981077571977702_7148935637531932341_n13220905_981078578644268_7643184320441749600_n13179249_981077571977702_7148935637531932341_n13256523_981077311977728_4838677896269025147_n13256143_981077505311042_4760559702321067475_n13244773_981077535311039_948528120117250089_n13241386_981077485311044_9004441762130580749_n13239915_981107198641406_3078052987242320489_n13239127_981107298641396_4042158722317069484_n13233077_981107145308078_3298985023791734163_n13221095_981077608644365_2380408149576129671_n13221046_981101988641927_7924310675352302911_n13220910_981116338640492_1261686708703950684_n