பக்கங்கள்

பக்கங்கள்

18 மே, 2016

சுவிஸ் பாசல் காயத்ரி டவேல்ஸ் இன் வாகனம் திருட்டு



எமது நிறுவனத்திற்கு சொந்தமான Opel Zafira - BL118543 இலக்கத்தையுடைய வாகனம் கடந்த ஞாயிறு இரவு Liestal நகரில் திருடப்பட்டுள்ளது.

விசேஷ அடையாளமாக இருபக்க முன் கதவுகளிலும் பின்பக்க கண்ணாடியிலும் எமது " Kayathri Travels" Logo பொறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாகனத்தை எங்காவது பார்த்தால் தயவுசெய்து எமக்கு Tel. 076 570 5003 அல்லது சுவிஸ் காவற்துறையினருக்கு Tel. 117 தகவல் தரும்படி பணிவாக வேண்டப்படுகின்றீர்கள்.
அன்புடன்.. ரவி
Like
Comment