பக்கங்கள்

பக்கங்கள்

26 மே, 2016

நாமல் ராஜபக்ஸவின் செயலாளர் பத்துகிலோ தங்கத்துடன் கைது

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் செயலாளர் ஒருவர் பத்து கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள வீட்டிலிருந்தே பத்து கிலோ தங்கத்தினை பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று காலை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே நாமல் ராஜபக்ஸவின் செயலாளரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.