பக்கங்கள்

பக்கங்கள்

1 மே, 2016

அடக்கு முறைகளுக்கு எதிராக கிளிநொச்சியில் ஒன்று திரண்ட மே நாள் பேரணி

வடக்கு மாகாண சபை கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாணம் தழுவியஎழுச்சிமிகு மே நாள் பேரணி கிளிநொச்சி நடைபெற்றது.

இன்று பி.ப2.30 மணிக்குகிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் இருந்து ஆரம்மாகிய பேரணி கிளிநொச்சிகூட்டுறவு மண்டபத்தை சென்றடைந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பல ஆயிரக்கணக்கானகூட்டுறவாளர்கள் வர்த்தக தொழில்ச்சங்கத்தினர் கடற்தொழில் மற்றும் விவசாயஅமைப்புக்கள் தமிழ் தேசியபற்றாளர்கள் என நீண்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள்சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு

 எதிராகவும் ஆட்சியாளர்களின்இன ரீதியான ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினர்.
அதனைதொடர்ந்து மாவட்ட கூட்டுறவுச் சபைத் தலைவர் அ.கேதீஸ்வரனின் தலைமையில் நடைபெற்றநிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன் மற்றும் சிவசக்திஆனந்தன் வடக்கு மாகாண அமைச்சர்களான பெ.ஜங்கரநேசன் த.குருகுலராஜா மாகாண சபைஉறுப்பினர்கள் அரியரத்தினம் இ பசுபதிப்பிள்ளை ஆகியோருடன் கூட்டுறவு