பக்கங்கள்

பக்கங்கள்

17 மே, 2016

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் குளம் உடைப்பெடுத்துள்ளது.



தொடர்ச்சியாக பெய்து வந்த மழை காரணமாக ஒட்டுசுட்டான் குளம் உடைப்பெடுத்ததனால் குளத்திலுள்ள நீர்கள் அனைத்தும் வெளியெறிக்கொண்டிருப்பதனால் தொடர்ந்தும் வெள்ளம் நீடிக்குமானால் குளத்தின் கீழுள்ளமக்கள்குடியிருப்புநீரில் தாழக்கூடியநிலையிலுள்ளமையால் இதற்குகீழுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறுமு
ல்லைத்தீவுஅரசாங்கஅதிபர் ரூபவதிகேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
150151152153154155