பக்கங்கள்

பக்கங்கள்

17 மே, 2016

நாளை தஞ்சை – முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் அஞ்சலி நிகழ்வு

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி ஈழத்தமிழ் மக்களை நினைவுகூரும் வணக்க நிகழ்வு தஞ்சை – மு
ள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த அஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதேவேளை இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் மக்களை நினைவுகூர்ந்து தாயகத்தில் கடந்த 12 ஆம் திகதி தொடக்கம் வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.