பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2016

மதிமுகவிலிருந்து விலகினார் மணிமாறன்




கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எடுக்கும் முடிவுகள் ஏற்கும்படி இல்லாததால், மதிமுகவி லிருந்து விலகுவதாக அறிவித்து,  அக்கட்சியில் இருந்து விலகினார் தென் சென்னை மாவட்ட மதிமுக செயலாளர் மணிமாறன்.