பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2016

டென்மார்க் நாடாளுமன்றில் மாநாடு: இலங்கைத் தீவில் சர்வதேச சட்டங்களும் மற்றும் மனித உரிமை மிறல்கள்

டென்மார்க் நாடாளுமன்றில் மாநாடு: இலங்கைத் தீவில் சர்வதேச சட்டங்களும் மற்றும் மனித உரிமை மிறல்கள்இலங்கைத் தீவில் சர்வதேச
சட்டங்களும் மற்றும் மனித உரிமை மிறல்கள்
தொடர்பான மாநாடு எதிர்வரும் 11.05.2016 புதன்கிழமை அன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கின்றது.முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு உட்பட ஈழத்தமிழர்களின் நலன்களுடன் தொடர்புடைய பல்வேறு கருத்துப் பகிர்வுகளும், ஆய்வுரைகளும் இம் மாநாட்டில் நிகழ்த்தப்பட இருக்கின்றன.