பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2016

ராஜினாமா செய்ய பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் (அமல் எம்.பி) முடிவு

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய பாராளுமன்ற உறுப்பினர்
வியாழேந்திரன் (அமல் எம்.பி) முடிவு.பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத பலருக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டமையே காரணமாம்.
இதனை களுவாஞ்சிக்குடி ரவி உறுதிப்படுத்தினார்.
அமல் எம்.பி மக்கள் திலகமா நடிகர் திலகமா என மட்டக்களப்பு மக்கள் குழம்பியுள்ளதாக மேலும் ரவி குறிப்பிட்டார் அது மட்டுமா இந்த எம்.பியின் தொல்லை தாங்க முடியல்லையாம் காரணம் கேட்டால் நீண்ட பட்டியல் இடுகிறார்…..
அதுவும் விரைவிலாம்