பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2016

மாகாவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த எஸ்.ஆர்.பிக்கு எம்.பி.சீட்

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே தமாகாவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த எஸ்.ஆர். பாலசுப்ரமணியத்திற்கு, மாநிலங்களவை தேர்தலில் சீட் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.