பக்கங்கள்

பக்கங்கள்

27 மே, 2016

Soozhagam சூழகம் added 30 new photos.
10 hrs
ல் பூங்காவொன்றினை உருவாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது . அதன் முதல்கட்டமாக பயன்தருமரங்கள் நடுகை செய்யப்பட்டன . பிரான்சிலிருந்து வருகை வருகை தந்திருந்த dan + catharin தம்பதிகள் இத்திட்டத்திற்கு ரூபாய் ஐம்பதினாயிரம் வழங்கியிருந்தனர் . நீர் பராமரிப்புச்செலவிற்கென இருபதினாயிரம் ரூபாயினை திரு . குணாளன் கருணாகரன் வழங்கியிருந்தார் . ஏனைய பராமரிப்புச்செலவுகளுக்கென்று ரூபாய் ஒரு இலட்சத்தினை சூழகம் அமைப்பின் உபதலைவர் திரு . நல்லதம்பி கருணாநிதி அவர்கள் வழங்கவுள்ளார் . இப்பூங்கா அமைந்துள்ள இருபது பரப்பு காணியினை திருமதி . பரமேஸ்வரி ஞானமூர்த்தி ( புங்குடுதீவு மணியம் கடை சுப்ரமணியம் அவர்களின் புதல்வி ) அவர்கள் அன்பளிப்பாக சூழகம் அமைப்பிற்கு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . 2017 ம் ஆண்டளவில் இப்பூங்காவின் பயன்களை பொதுமக்கள் பெறக்கூடியதாயிருக்கும் . - நன்றி - . சூழகம் .