பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜூன், 2016

சுவிசில் 14 வயது தமிழ் இளைஞன் ஆற்றில் மூழ்கி மரணம்

சுவிசின்  மாநிலம்  பேர்ணில் புர்க்டோர்புக்கு அண்மைய  ஊரான லுட்சபுளூ  கிராமத்தில் வசித்து வந்த தமிழ் இளைஞன்   கடந்த திங்களன்று மாலை  18.50 மணியளவில்  தன து   பள்ளி தோழர்களுடன் ஆற்றில் இறங்கிய வேலை   பரிதாபமாக  இறந்துள்ளார் .இவருக்கு நீச்சல் தெரியாத போதும் ஏன்  ஆற்றில் இறங்கி குளிக்க  விரும்பினார் என்பது  மர்மமாக உள்ளது நண்பர்களுடன்  கூடி  விளையாடிய பொது எதிரோபாரத விதமாக இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம்   என  தெரிகிறது    விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்