பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூன், 2016

துப்பாக்கிச் சூடு - 50 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் புளோரிடாவில் இரவு நேர விடுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 42 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்