பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜூன், 2016

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் பதவி விலகுகிறார்

ஐரோப்பிய ஒன்றியத்திலிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக பிரித்தானிய மக்கள் வாக்களித்ததையடுத்து அவர் இத்தீர்மானத்தை
மேற்கொண்டுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவர் இப்பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன்னால் செய்தியாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போது அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். திருமதி சமந்தா கெமரூனும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.