பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூன், 2016

கோப் குழு முன்னிலையில் மத்திய வங்கி அதிகாரிகள்

மத்திய வங்கியின் அதிகாரிகள் எதிர்வரும் 29ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் பிரசன்னமாகவுள்ளனர்.

கோப் குழு கடந்த வாரம் அரச நிறுவனங்கள் சிலவற்றின் நிதி பரிமாற்றங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது.
அதில் அரச பொறியியல் கூட்டுத்தாபனமும் அடங்குகின்றது.
எந்த விதமான பதவிகளும் இல்லாமல் அங்கு சுமார் 1000 பணியாளர்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.