பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2016

ஒரே நாளில் மோட்டார் சைக்கிளில் இலங்கையை சுற்றி வந்து சாதனை






யாழ்  நல்லூர் ஆலயத்தில்  திரு  சிவஞானம் அவர்கள்  தொடக்கி வைக்க   சங்குபிட்டி  பூநரி  மன்னார் கொழும்பு காலி அம்பாந்தோட்டை  மட்டகளப்பு திருகோணமலை முல்லைத்தீவு  பரந்தன்  ஊடாக  வந்தடையும் வி ழிப்புணர்வு  பயணத்தை   தர்மலிங்கம் பிரதாபன்  ,மங்கள ராசன்   இமயவன்  ஆகிய இரு இளைஞர்கள் வெற்றிகரமாக   முடிக்கிறார்கள்