மீன் ஏற்றுமதியை ஆரம்பித்து வைத்தார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்!
இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிகளுக்கான தடையை, ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக, நீக்கியது, இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், மீன் ஏற்றுமதியை, திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆரம்பித்துவைத்தார்.