பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூன், 2016

ஜெர்மனி ரசிகர்களை ஏமாற்றியது .


நேற்றைய  போலந்துடனானஆட்டத்தில்  67 சதவீதம்       பந்தை  தங்கள் கட்டுப்பாடில் வைத்திருந்த ஜெர்மனியால்  ஒரு கோல் கூட போடா முடியவில்லை  .0.0 என்ற  சமநிலை முடிவு ஜெர்மனிக்கு   நல்லதல்ல தான் இருந்தாலும் பெரிதாக  அதனை பாதிக்காது