பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூன், 2016

சோமவங்ச அமரசிங்க காலமானார்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க இன்று காலமானார்.

இவர் தனது 73ஆவது வயதில் இராஜகிரியவில் உள்ள அவருடைய இல்லத்தில் மரணித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.