பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூன், 2016

உம்மன்சாண்டி உண்ணாவிரதம் தி மு க கூட்டாளி காங்கிரசின் இரட்டை வேடம் தமிழ்நாட்டில் ஒன்று கேரளாவில் ஒன்றா


கேரளாவில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, முல்லைப்பெரியாறில் புதிய அணைகட்டக்கோரி உண்ணாவிரதம்  தொடங்கியுள்ளார்.  

தேனி அருகே வண்டிப்பெரியார் பகுதியில் 100க்கும் மேற்பட்டோருடன் இந்த உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.