பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2016

ஹாக்கி போட்டியில்இந்திய அணி வெற்றி பெற்றது

 6 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஸ்பெயின் நாட்டில் ஆறு நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. இதில் இரண்டாவது போட்டியில் இன்று இந்தியாவும் அயர்லாந்து அணியும் மோதின. இதில் இந்தியா, அயர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.