பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூன், 2016

கோபா அமெரிக்கா கால்பந்து : பிரேசில் அதிர்ச்சி தோல்வி

5–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி முதல்முறையாக அமெரிக்காவில் நடந்து வருகிறது. 16
அணிகள் பங்கேற்றுள்ள. இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேசில் பெரு அணிகள் மோதின. இதில் பெரு அணியிடம் 1-0 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்த பிரேசில் போட்டியில் இருந்து வெளியேறியது.

1987 ஆம் ஆண்டுக்கு பிறகு கோபா கால்பந்து போட்டியில் பிரேசில் அணியின் மிக மோசமான செயல்பாடு இதுதான் ஆகும். 1987 ஆம் ஆண்டு குரூப் ஸ்டேஜை கூட பிரேசில் தாண்டாமல் வெளியேறி இருந்தது.