பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூலை, 2016

ஜெ., வீட்டை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது


மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரின் பதவிநீக்கத்தை கண்டித்து,  மீண்டும் பணி வழங்கக்கோரி, 
சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற மக்கள் நலப்பணி யாளர்கள் கைது  செய்யப்பட்டனர்.  சென்னை டிடிகே சாலையில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்