பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூலை, 2016

புங்குடுதீவு அன்னை தெரேசா முதியோர் இல்லத்திறகு 8ம் வட்டாரத்தை சேர்ந்த மார்க்கண்டு மோகனபாலன் கனடாவில்
வசிப்பவர் முதியோர்கள் பொழுதை கழிப்பதட்கு டிவி ,சட்லைட் இணைப்பு,டிவிடி ப்லயேர் என்பன
வாங்கி இணைத்துக் கொடுத்துள்ளார் .... அவர்களுக்கு தெரேசா காப்பகம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.